9-மணித்தியாலங்களில் 9-திருமணங்கள்!

Report
137Shares

ரொறொன்ரோவில் ஒரு மரத்தான் பொப் அப் திருமண நிகழ்வில் ஒன்பது சோடிகள் கடைசி நிமிட காதலர்கள்; “I do” சொல்லி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ரொறொன்ரோ அறப்பணி நிகழ்வொன்றில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.

யதார்த்தமாக இவர்கள்-ஒவ்வொரு சோடிகளும் 600 டொலர்கள் செலுத்தி தஙகளின் பூக்களை தாங்களே வாங்கி, அவர்களது இசை, அவர்களது சட்ட அலுவலர்கள், அவரவரது விழா அமைப்பு, ஒரு கொளரவம் அல்லது நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ளப்படும் ஒரு பானம், ஒரு புகைப்பட பிடிப்பாளர் மற்றும் ஒரு உருவப்பட அமர்வு போன்றவைகளை உள்ளடக்கியதாக அமைந்தது.

swanky Drake Hotel நில அறையில் காலை 11-மணி தொடக்கம் இரவு 7-மணிவரை தம்பதிகள் தங்கள் பொருத்தணைகளை கூறினர். எந்த விதமான திட்டமிடல்களும் தேவைப்படவில்லை-விரைவில் திருமணமாக இருப்பவர்கள் தோன்ற வேண்டியது மட்டுமே.

இந்நிகழ்விற்கு தேவையான சேவைகள் மற்றும் தயாரிப்புக்கள் உள்ஊர் வணிகங்களால் நன்கொடையாக வழங்கப்பட்டன-பணம் முழுவதும் தொண்டு நிறுவனமானSKETCH Working Arts வீடற்ற இளைஞரகளிற்கு கலை திட்டங்களை வழங்குவதற்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றது.

ஆடம்பரம் ஏதுமின்றி சிறியதாகவும் சாதாரணமானதாகவும் குடும்பத்தினருடன் இடம் பெறும் இந்நிகழ்வை பெரும்பாலானவர்கள் வரவேற்கின்றனரென தெரியவந்துள்ளது.


5465 total views