75வருடங்கள் பழமை வாய்ந்த புதையல் கனடாவில் கண்டுபிடிப்பு

Report
30Shares
advertisement

கனடாவின் சஸ்கற்சுவான் மாகாணத்தில் சுமார் 75வருடங்கள் பழமை வாய்ந்த புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜொன் கான்ஸ்ஹொன் என்பவரால் லேக் டீவென்பேக்கரிற்கு அருகாமையிலேயே குறித்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீர் வாழ் உயிரினம்- ஒரு வரலாற்றிற்கு முந்திய பற்றிழை உடனான சுழல் ஓடு கொண்ட கணவாய் இனமே இது என ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகின்றது.

1706 total views
advertisement