கனடாவில் புதிய 20-டொலர்கள் பனித்துகள்கள் வடிவ நாணயம்!

Report
137Shares

கனடா- குறைந்த பட்ச பிடித்தமான பருவ காலத்தை கையெழுத்து அம்சமாக மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வேலையில் வடிவமைத்துள்ளார் ஒரு புகைப் படப்பிடிப்பாளர்.

டொன் கொமரெச்கா என்ற புகைப் படவியலாளர் இரண்டு வருடங்களாக பல வகையிலான பனித்துகள்களை வடிவமைத்து இறுதியாக ஒரு பதிப்பு நாணயத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒரு அவுன்ஸ் எடையான 20டொலர்கள் றோயல் கனடியன் மின்ட் தூய வெள்ளி நாணயத்தில் 13-சிறிய பனித்துகள்கள் சுற்றியிருக்க நடுவில் மூன்று பனித்துகள்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றியுள்ள சிறியவைகள் உண்மையான பனித்துகள்களின் அளவை கொண்டுள்ளன. இவைகள் நம்பமுடியாத அளவிலான விபரங்கள் கொண்டுள்ளதாக பார்ரி-ஒன்ராறியோவை சேர்ந்த கலைஞரான கொமரெச்கா தெரிவித்துள்ளார்.

6,000 நாணயங்கள் மட்டுமே மின்ரினால் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு 20 டொலர்கள் நாணயம் டொலர்கள் 113.95ற்கு விற்பனையாகின்றதெனவும் கூறப்பட்டுள்ளது.

3708 total views
advertisement