ஐந்து வருடங்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கனடிய-அமெரிக்க குடும்பம் விடுதலை!

Report
188Shares
advertisement

கனடிய கணவர் மற்றும் அவரது அமெரிக்க மனைவி மூன்று குழந்தைகள் ஐந்து வருடங்களாக தலிபான்-தொடர்புடைய குழுவினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

கெயிற்லன் கொல்மன், இவரது கணவன்-கனடடியரான ஜோசுவா பொய்லி ஐந்து வருடங்களிற்கு முன்னர் ஆப்கானிஸ்தானிற்கு பயணம்செய்த போது ஹக்கானி நெட்வேர்க்கினால் தடுக்கப்பட்டனர்.

கடத்தப்பட்ட போது கொல்மன் கர்ப்பினயாக இருந்தார். கடத்தப்பட்டிருந்த சமயத்தில் இவர்களிற்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

இவர்கள் எங்கு வைக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியாது. இவர்கள் எப்போது வட அமெரிக்காவிற்கு திரும்புவர் என்பதும் எவருக்கும் தெரியவில்லை.

இவர்கள் குறித்து பாகிஸ்தான ஹக்கானியர்களை தொடரவில்லை என அமெரிக்கா விமர்சித்தது.

இவர்கள் குறித்து நடந்து கொண்டிருந்த நடவடிக்கைகளை பாதுகாப்பு கருதி- பாகிஸ்hனின் உதவி-விவாதிக்காத நிலைமையை அமெரிக்க தேசிய பாதுகாப்பு பிரிவினர் கடைப்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

8288 total views
advertisement