கனடிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்த ராங்கர் டிரக்!

Report
79Shares

ராங்கர் டிரக் ஒன்று நெடுஞ்சாலை 427ல் தீப்பிடித்ததால் புளோர் வீதியில் இரு பாதைகளும் மூடப்பட்டன.

தீ அணைக்கப்பட்டதும் தெற்கு நோக்கிய பாதை திறக்கப்பட்டது ஆனால் பிசியான நெடுஞ்சாலையின் வடக்கு பாதை மூடப்பட்ட நிலையில்உள்ளது.

விரிவான தூய்மை படுத்துதல் நடைபெறுவதால் பாதை திறப்பதற்கான காலதாமதத்திற்கு சாரதிகள் ஆயத்தமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.

2637 total views