ரொறொன்ரோ பல்கலைக்கழக குடியிருப்பு பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொருள்?

Report
22Shares

ரொறொன்ரோ பல்கலைக்கழக குடியிருப்புக்களில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதன் காரணமாக வசிப்பிடம் வெளியேற்றம் செய்யப்பட்டது.

ஹார்போட் வீதி மற்றும் ஸ்படைனா அவெனியுவில் அமைந்துள்ள வெட்மோர் ஹால் குடியிருப்பிற்கு பிற்பகல் 2.45 அளவில் பொலிசார் அழைக்கப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தின் வெட்மோர் ஹால் மற்றும் வில்சன் ஹால் வதிவிடங்கள் இரண்டும் வெளியேற்றம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழக தகவல் பிரகாரம் தெரியவந்துள்ளது.

அபாயகரமான பொருட்கள் அணியினர் குறிப்பிட்ட பகுதிக்கு புலன்விசாரனைக்காக வந்தனர்.

விசாரனை காரணமாக ஹார்போட் வீதி ஸ்படைனா அவெனியுவி கிழக்கு பகுதி மூடப்பட்டுள்ளது.

1639 total views