71-பயணிகளுடன் சென்ற விமானம் எரிந்த காரணம் வெளியானது?

Report
286Shares

யு.எஸ்.-பங்கலா விமான சேவை விமானம் பங்களாதேசிலிருந்து புறப்பட்டு காத்மன்ட் நேபாலில் தரையிறங்கிய போது செயலிழந்து தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

விமானத்தில் 71-பயணிகள் இருந்துள்ளனர். 50பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

US-Bangla விமான சேவையின் இரட்டை இயக்குறுப்புக்களை கொண்ட விமானம் பல பாகங்களாக உடைந்துள்ளது.

கத்மன்டில் தரையிறங்க ஆரம்பித்த வேளையில் திசை மாற தொடங்கியுள்ளது.

கத்மன்ட நகரம் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகின்றது.

12393 total views