கனடிய டொலரும் டிரம்பும்!

Report
233Shares

திங்கள்கிழமை காலை யு.எஸ்.அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவை தொடர்ந்து தாக்குவதால் தொடர்ந்து கனடிய டொலர் குறைந்து வருகின்றது.

உச்சி மகாநாட்டின் இறுதி செய்தியாளர் மகாநாட்டில் தனது சுங்க தீர்வை குறித்த ட்ரூடோவின் விமர்சனத்தால் தான் கூனிக்குறுகி விட்டதாக ஞாயிற்றுகிழமை டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ருவிட்டர் செய்தி ஒன்றில் டிரம்ப் ட்ரூடோ "நேர்மையற்ற" மற்றும் "பலவீனமானவர்" என அவமதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டிரம்பின் மற்றொரு ஆலோசகரும் ஞாயிற்றுகிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சாடியுள்ளார்.

வெள்ளிக்கிழமை 77.15சதம் சராசரி மதிப்பாக இருந்த லூனி 76.87 யு.எஸ்.ஆக குறைந்துள்ளது.

9217 total views