கனடாவில் தொடரும் கடும் வெப்பம்! உயிரிழப்பு 54 ஆக உயர்வு

Report
291Shares

கனடாவில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனது.

கனடாவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்ப நிலை காரணமாக மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளநிலையில் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய கனடாவில் அமைந்துள்ள மொண்ட்ரியல் நகரில் ம்டும் வெப்பம் காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

11522 total views