ரிம் ஹோட்டனின் பரீட்சார்த்த உணவு விநியோகம்

Report
271Shares

ஒட்டாவா, வன்கூவர் மற்றும் வன்கூவரில் தேசிய சங்கிலி தொடரான ரிம் ஹொட்டன் பரீட்சார்த்த விநியோகத்தை இந்த வாரம் ஆரம்பிக்கின்றது.

எதிர்மறையான விளம்பரத்தை சமாளிப்பதற்காக முயன்று வருகையில் எடுக்கப்பட்ட பல கருத்துக்களில் இந்த கோப்பி-மற்றும்-டோனட் சங்கிலி தொடர் எடுக்கும் இந்த முயற்சியும் ஒன்றென அறியப்படுகின்றது.

ரிம் ஹொட்டன் திங்கள்கிழமை புதிய விநியோகத்தை வன்கூவர், ஒட்டாவா மற்றும் எட்மன்டன் ஆகிய நகரங்களில் தொடங்கியுள்ளது.

விநியோக பரீட்சார்த்தம் எதிர்வரும் மாதங்களில் தொடர உள்ளது.

9357 total views