முன்னோட்டம் இல்லாமல் திரைக்கு வரும் மெர்சல்

Report
18Shares

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் முன்னோட்டம் இல்லாமல் நேரடியாக படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதேபோன்று இன்னொரு உலக சாதனை செய்ய காத்திருப்பதாகவும், அதற்காக முன்னோட்டத்தை வெளியிடுங்கள் என்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் படக்குழுவினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஆனால் படக்குழுவினர்கள் ‘மெர்சல்’ படத்தின் முன்னோட்டம்வெளியிடும் திட்டம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

1365 total views