பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் மோடி

Report
10Shares

நவம்பர் 13 ம் தேதி நடக்கும் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் போது, மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் மோடி சந்திக்க உள்ளார்.

687 total views