எட்டு மாதக் குழந்தையை 200 ரூபாய்க்கு விற்ற தந்தை!

Report
65Shares

இந்தியாவின் திரிபுராவில் உள்ள மஹரன்பூர் என்ற இடத்தில் தந்தை ஒருவர் தன்னுடைய எட்டு மாதப் பெண் குழந்தையை 200ரூபாய்க்கு விற்ற சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொழுது வறுமை காரணமாக தன்னுடைய குழந்தையை விற்றதாக அந்த குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2359 total views