பகோடா பொரிப்பது என்பது வேலை இல்லை

Report
0Shares

நல்ல வேலை என்பது நிச்சயத் தன்மை வாய்ந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பகோடா பொரிப்பது என்பது வேலை இல்லை, குழந்தைகள் சுகாதாரம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்வும் கூறியுள்ளார்.

total views