நெஞ்சைப் பதறவைத்த சம்பவம்!!

Report
694Shares

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடர்கள் சங்கிலியைப் பறிக்க முடியாததால் அவரை வீதியில் தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் பலரைது நெஞ்சையும் பதற வைத்துள்ளது.

இந்தச் சம்பவம் சென்னை அரும்பாக்கத்தில் நடந்தது. திருடர்கள் சங்கிலியை அறுக்க முயன்ற போது, அதனைக் கைவிடாது பெண் சென்றதால், அவரைச் சங்கிலியுடன் சேர்த்து தரதரவென இழுத்துச் சென்று சங்கிலியைப் பறித்துச் சென்றனர் எனக் கூறப்பட்டது.

இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தத் திருட்டுச் சம்பவம் அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

22066 total views