வேட்டையாடப்படும் ஆபிரிக்க யானைகள் - களத்தில் இறங்கியது பிரித்தானியா

Report
18Shares

ஆபிரிக்க யானைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் பிரித்தானிய இராணுவம் உதவிபுரிவதாக தெரிவித்துள்ளது

சர்வதேச முயற்சிகளை மீறியும் ஆப்ரிக்க யானை இனங்களில் ஒன்று தொடர்ந்தும் சட்டவிரோத வேட்டையாளர்களால் வேட்டையாடப்பட்டு வருகிறது.

இதனால் குறித்த இனம் அழிவின் விளிம்பிற்கே தள்ளப்படுகிறதுடன் இனத்தின் இருப்பு குறைந்து வருகிறது.

வட ஆஃப்ரிக்க நாடான கபோனில் இதுவரை ஆயிரக்கணக்கான காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

சட்டவிரோத வேட்டையாளர்களை கண்டுபிடித்து அவர்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை பிரித்தானிய இராணுவம் தற்போது வழங்கிவருகிறது.

1440 total views