உள்ளூராட்சி சபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் மகனும் வெற்றி!

Report
276Shares

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மகன், கலையமுதன் வெற்றி பெற்றுள்ளார்.

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் வீமன்காமம் வட்டாரத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தார். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

9634 total views