முதன் முறையாக இரட்டைத் தலையுடன் பிறந்த மான் காட்டில் சிக்கியது

Report
169Shares

ஆடு மற்றும் மாடு போன்ற விலங்குகள் இரட்டைத் தலையுடன் பிறந்து பார்த்திருப்போம்.

இவை வளர்ப்பு விலங்குகள் ஆகையில் இரட்டை தலையுடன் பிறப்பதை பார்க்கும் சந்தர்ப்பம் அதிக அளவில் காணப்படுகின்றது.

எனினும் காட்டில் வாழும் விலங்குகளும் இரட்டை தலையுடன் பிறக்கின்றன.

அண்மையில் இரட்டைத் தலையுடன் பிறந்த மான்குட்டி ஒன்றினை அமெரிக்காவின் Minnesota பகுதியில் உள்ள காட்டில் விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

குறித்த மான்குட்டியானது Minnesota பல்கலைக்கழகத்தில் உள்ள கால் நடை நோய் கண்டறியும் ஆய்வுகூடத்திற்கு எடுத்துவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதுவரை MRI மற்றும் CT ஸ்கான் செய்யப்பட்டுள்ளது.

6561 total views