புதிய வர்த்தக கொள்கையொன்றினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை..

Report
7Shares

இறக்குமதியினை அடிப்படையாகக் கொண்ட வியாபாரம் மற்றும் முதலீட்டு துறைக்கு முன்னுரிமை வழங்கி புதிய வர்த்தக கொள்கையொன்றினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துளளது.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவால் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், உரிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்ட குழுவினால் இலங்கையின் புதிய வர்த்தக கொள்கையின் அடிப்படை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் வியாபார பிரஜைகள் தொடர்பில் பல்வேறு பிரதான நோக்கங்களை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

760 total views