திருமணமாகி 10 வருடங்கள்; ஏமாற்றிய கணவனை பழி வாங்க மனைவி செய்த செயல்

Report
86Shares

திருமணமாகி 10 வருடங்களாக தன் கணவர் ஏமாற்றி கொண்டிருப்பதை கண்டுபிடித்த மனைவி செய்த செயல் தற்போது இணையம் எங்கும் பேசப்பட்டு வருகின்றது.

குறித்த பெண் தனது கணவரின் காரை சம்மட்டியினை கொண்டு உடைக்கும் வீடியோவினை யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இக்காணொளியில் “தான் திருமணமாகி இதுவரை ஒரு கப் கூட உடைக்கவில்லை ஆனால் நான் நம்புகிறேன் இந்த காரினை நீங்கள் விற்கவோ? அல்லது அதில் நீங்கள் பயணிக்கவோ? முடியாது ” என்று சொல்லிக்கொண்டு காரினை உடைக்கின்றார்.

தொடர்புடைய செய்தி

3993 total views