ஜப்பானில் நிலநடுக்கம்

advertisement

ஜப்பான் தலைநகரான டோக்கியோவுக்கு அருகில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை இதுவரையில் விடுக்கப்படவில்லை என்பதுடன், இதன் சேத விபரங்கள் வெளியாகவில்லை.

advertisement