யாழ் காரைநகர் தமிழ் வீரன் தென் அமெரிக்காவில் சாதனை!

Report
274Shares
advertisement

தென் அமெரிக்காவின், பரகுவே நாட்டில் இடம்பெற்ற மரதன் ஓட்ட போட்டியில், யாழ். காரைநகர் - பக்தர்கேணியை சேர்ந்த நிமலன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, நாற்பத்து இரண்டு கிலோ மீற்றர் (42km) தூரத்தினை ஐந்து மணித்தியாலங்கள் இருபத்து மூன்று நிமிடங்கள் ஐம்பத்து மூன்று செக்கன்களில் (5Hrs 23Min 53Sec) கடந்து காரைநகர் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இது இவரது இரண்டாவது மரதன் ஓட்ட போட்டியாகும் என்பதுடன், முதலாவது போட்டி கடந்த 2014ஆம் ஆண்டில் பங்குபற்றி இதே தூரத்தினை 5 மணித்தியாலங்கள் 44 நிமிடங்களில் கடந்துள்ளார்.

8426 total views
advertisement