மகிந்த துவிச்சக்கர வண்டியில் வந்த போது ஏற்பட்ட விபரீதம்

Report
110Shares

வரவு செலவு திட்டத்தினை நாடாளுமன்றிற்கு சமர்ப்பித்த போது எரிபொருள் தட்பாட்டிற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவ படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துவிச்சக்கர வண்டியில் நாடாளுமன்றிற்கு வருகை தந்தனர்.

இதன்போது பாதுகாப்பு தரப்பினருடன் ஏற்பட்ட முறுகல் நிலையை காணொளியில் காணலாம்.

3288 total views