கொள்கைவழி ஒற்றுமைக்கு அழைப்பு: கஜேந்திரகுமார்

Report
28Shares

ஒற்றையாட்சியை தமிழர்களுக்கு திணிக்க முயன்ற, தமிழர்களை நடுத்தெருவில் விடப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் அகற்றப்பட்டு, தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட தீர்வுதிட்டத்தை ஏற்று தமிழ்த்தேசியத்தின் பாதையில் செல்லக்கூடிய தலைமையுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட மோசமான கொள்கைகளை கொண்ட கட்சிகளோடு நாம் ஒருபோதும் இணைந்து செயற்பட போவதில்லை. -திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1402 total views