இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஆய்வு நடாத்தி வந்த அஸ்மா ஜஹாங்கிர் காலமானார்

Report
21Shares

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் ஆய்வு நடாத்தி வந்த ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த பாகிஸ்தானின் செயற்பாட்டாளர் அஸ்மா ஜஹாங்கிர் தனது 66 வயதில் காலமானார்.

அவர் சட்டத்தரணியாகவும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

அத்தோடு அவர் மாரடைப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1184 total views