கழுகினால் 12 தொழிலாளர்களுக்கு நேர்ந்த பரிதாபநிலை!!

Report
40Shares

ஹட்டன் டிக்கோயா மெணிக் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது , காயமடைந்த 12 தோட்டத் தொழிலாளர்கள் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவற்துறையினர் தெரிவித்தனர்.

மரமொன்றில் இருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று தாக்கியதில் குளவி கலைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

2473 total views