குவாமில் ஏவுகணை சோதனை

advertisement

அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியமான குவாமில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவது தொடர்பில், தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது,

மேலும், குவாமில் நடுத்தரம் முதல் நீண்டதூர ரொக்கட்டுக்களைக் கொண்டு தாக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என செய்தி முகவரகமொன்று தெரிவித்துள்ளது.

வடகொரியா மீது மேலும் பொருளாதாரத் தடையை விதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் அண்மையில் அங்கிகரித்துள்ளது.

advertisement