அமெரிக்காவுக்கு வட கொரியா மிரட்டல்!

advertisement

ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா மீது ஐ.நா., பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில் தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில், அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது.இதனால் எரிச்சல் அடைந்த வட கொரியா, தற்போது அமெரிக்கா ராணுவம் பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், அங்கு போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

advertisement