சர்வதேச நாணய நிதியத்தின் கனடா குறித்த மதிப்பீடு

Report
18Shares

கனடாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு இந்தவருடம் மற்றும் 2018ல் உச்சத்தில் அல்லது அதற்கு அருகாமையில் இருக்குமென சர்வதேச நாணய மதிப்பீடு கணித்துள்ளது.

வாசிங்கடனை மையமாக கொண்ட IMF, 2017 கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.0சதவிகிதமெனவும்யூலை மாத கணிப்பை விட அரைசதவிகிதம்அதிகரித்துள்ளதெனவும் தெரிவிக்கின்றது.

இந்த அதிகரிப்பினால் கனடா மற்றய G7-விட {ஏழு நாடுகளின் குழு} முன்னணியில் நிற்கின்றது. அமெரிக்க 2.2சதவிகித வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பரிசை மையமாக கொண்ட OECD-பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு கூட இந்த வருடம் G7-நாடுகளில் கனடா முன்னணியில் நிற்கின்றதென தெரிவித்துள்ளது.

இந்த கணிப்புகளின் மூலம் கனடாவின் வளர்ச்சி முன்னேற்றம் பிரதிபலிக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

1512 total views