விமானத்தை தாக்கிய தீவிரவாதிகள்.. பயணித்த 40 பேர் அகால மரணம்...

Report
1519Shares

1998 ம் ஆண்டு இதே நாளில் ( அக் 11 ) காங்கோவில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்...

விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல சாகசங்களை நிகழ்த்தி வரும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, முதற்தடவையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தின் மூலம் 1968-ம் ஆண்டு இதே தேதியில் ( அக் 11 ) விண்ணுக்கு அனுப்பியது.

1987 -ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்ததும் இதே நாளில் தான்.

55400 total views