உலகின் உயரமான ஹோட்டல் திறப்பு!!

Report
102Shares

உலகின் மிக உயரமான ஹோட்டல் டுபாயில் இன்று திறக்கப்பட்டுள்ளது. இது ஈபிள் கோபுரத்தை விட 100 அடி உயரமானது எனக் கூறப்படுகிறது.

உலகின் மிக உயரமான ஹோட்டல் என்ற பெருமையுடன் சேக் சையத் சாலையில் அமைந்துள்ள இந்தக் ஹோட்டல் 528 அறைகள் உள்ளன. 75 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடம் 356 மீற்றர் உயரம் கொண்டது.

இந்தக் ஹோட்டலுக்கு ஜிவோரா என்று பெயரிடப்பட்டுள்ளது.

3827 total views