டிரம்ப் சிங்கப்பூர் நோக்கி பயணித்து விட்டார்

Report
15Shares

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உடன் நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவித்துள்ளன.

கனடாவில் நடைபெற்ற ஜி.7 மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் டிரம்ப் சிங்கப்பூர் நோக்கி வெளியாகியுள்ளதாகவும் அச்செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

டிரம்புக்கும் கிம் ஜோங் உன் இற்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் சென்டோஸா தீவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

1158 total views