நிறுத்தப்படவுள்ள யாஹு மெசேஞ்சர் சேவை..

Report
10Shares

யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய குறுத்தகவல் பரிமாற்றிகளால் யாஹு மெசேஞ்சருக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த சேவையை நிறுத்தி விட்டு யாஹு ஸ்குரல் எனவும் புதிய தகவல் பரிமாற்றியை அறிமுகம் செய்யவுள்ளனர்.

கடந்த 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி யாஹு மெசேஞ்சர் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

1017 total views