நாடொன்றில் பயங்கரம் கடும் வெப்பத்தால் 1000 பேர் உயிரிழப்பு!

London United Kingdom Spain Europe
By Sundaresan Jul 19, 2022 07:08 AM GMT
Report

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை பரவி வரும் நிலையில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் வெப்ப அலையால் பலி எண்ணிக்கை 1,000 கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் மேற்கத்திய பகுதியில் வெப்ப அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

நாடொன்றில் பயங்கரம் கடும் வெப்பத்தால் 1000 பேர் உயிரிழப்பு! | 1000 People Lost Their Lives Due To Extreme Heat

போர்ச்சுகல் நாட்டில் வெப்ப அலையால் பெருமளவிலானோர் உயிரிழந்து உள்ளனர். அந்நாட்டில் கடந்த வாரம் வியாழ கிழமை 116.6 டிகிரி பேரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. இது 2003ம் ஆண்டு பதிவான உச்ச வெப்பநிலையை விட சற்று குறைவு ஆகும்.

இந்த தீவிர வெப்ப அலை ஸ்பெயின், அண்டோரா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலும் பரவி, பெருமளவிலான காட்டுத்தீயும் ஏற்பட்டு உள்ளது. போர்ச்சுகல் நாட்டில் மட்டுமே கடந்த வாரத்தில் 659க்கும் கூடுதலானோர் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு பொது சுகாதார இயக்குனரகம் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

நாடொன்றில் பயங்கரம் கடும் வெப்பத்தால் 1000 பேர் உயிரிழப்பு! | 1000 People Lost Their Lives Due To Extreme Heat

இதில், வியாழ கிழமை மட்டுமே 440 பேர் உயிரிழந்து உள்ளனர். அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அண்டை நாடான ஸ்பெயினும் வெப்ப அலையில் இருந்து தப்பவில்லை. அந்நாட்டில் வெப்பம் சார்ந்த உயிரிழப்புகள் 368 ஆக பதிவாகி உள்ளது.

இந்த இரு நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 1,027 பேர் வெப்ப அலைக்கு உயிரிழந்து உள்ளனர். கடந்த வெள்ளி கிழமை மதியம் 60 வயது துப்புரவு பணியாளர் ஒருவர் மாட்ரிட் நகரில் பணியில் இருந்தபோது, வெப்பம் பொறுக்காமல் சரிந்து விழுந்து உயிரிழந்து உள்ளார்.

நாடொன்றில் பயங்கரம் கடும் வெப்பத்தால் 1000 பேர் உயிரிழப்பு! | 1000 People Lost Their Lives Due To Extreme Heat

அவசரகால ஊழியர்கள் உடனடியாக வந்து உடலை பார்த்தபோது, வெப்பநிலை 106.9° பேரன்ஹீட்டாக இருந்தது. பிரான்சின் மேற்கு பகுதியில் 111.2° பேரன்ஹீட் வெப்பம் நேற்று பதிவான நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்பம் 104.2° பேரன்ஹீட்டை விட உயர்ந்து பதிவாகும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத வெப்பம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US