99 வயதாகிய பெண்ணுக்கு பிறந்த 100 ஆவது பூட்டபிள்ளை

United States of America Birthday
By Yadu Aug 17, 2022 05:16 PM GMT
Report

மார்கரிட் கொல்லேர் எனும் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு 99 வயதாகிய நிலையில் அவருக்கு 100 ஆவது பூட்டப்பிள்ளை பிறந்துள்ளது.

சில மாதங்களில் தனது 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டடாவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே அவருக்கு 100 ஆவது பூட்டப்பிள்ளை பிறந்துள்ளதாக கூறுகின்றனர்.

பென்சில்வேனியா மாநிலத்தில் வசித்து வந்த இப்பெண் 2008 ஆம் ஆண்டில் காலஞ்சென்ற கணவரின் நினைவாக வில்லியம் கொல்லேர் என அப்பூட்டப்பிள்ளைக்கு மார்கரிட் பெயரிட்டுள்ளார்.

1940களில் திருமணம் செய்த மார்கரிட் கொல்லேருக்கு 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் முதலாவது குழந்தை பிறந்தது. தான் பெரியதொரு குடும்பத்தை உருவாக்க விரும்புவதை அப்போது தான் அறிந்திருந்தாக மார்கரிட் கூறுகிறார்.

99 வயதாகிய பெண்ணுக்கு பிறந்த 100 ஆவது பூட்டபிள்ளை | 100Th Child Born To A 99 Year Old Woman

மார்கரிட் வில்லியம் கொல்லேர் தம்பதியினருக்கு 11 பிள்ளைகள் பிறந்தனர். 20 வருட காலத்தில் இவர்கள் பிறந்தனர். இப்பிள்ளைகள் மூலம் 56 பேரப்பிள்ளைகள் பிறந்தனர்.இப்போது 100 ஆவது பூட்டப்பிள்ளையும் பிறந்துள்ளது.

தான் மிகவும் அதிஷ்டசாலி எனக் கருதுவதாக மார்கரிட் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் எந்தவொரு முக்கிய நிகழ்விலும் மார்கரிட் தவறாமல் கலந்துகொள்வார் என அவரின் பேத்திகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US