உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த 11 மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்பு!
Australia
By Sundaresan
ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் சிக்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூமுக்கு மேற்கே சுமார் 313 கிமீ தொலைவில் உள்ள பெட்வெல் தீவில் வெப்பமண்டல சூறாவளியில் 2 மீன்பிடி படகுகள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதில் இருந்த மீனவர்கள் 11 பேர் 6 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வந்த நிலையில் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US