12 அடி நீள ராஜ நாகம்... மிரண்டுபோன பாம்பு பிடி வாலிபர்! வைரல் காணொளி

United States of America Snake Viral Photos
By Shankar Aug 17, 2022 12:07 AM GMT
Shankar

Shankar

Report

அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் காணொளியில், மக்கள் வசிக்கும் பகுதிக்குள் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

அதனை லாவகமாக பிடித்துச் சென்ற பாம்பு பிடிக்கும் நபரான மைக் ஹோல்ஸ்டன், அதனை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பாம்பை பாதுகாப்பாக பெட்டிக்குள் அடைக்க முற்படுகிறார்.

12 அடி நீள ராஜ நாகம்... மிரண்டுபோன பாம்பு பிடி வாலிபர்! வைரல் காணொளி | 12 Feet Long Raja Nagam Snake Grip Teenager Shock

ராஜ நாகத்தின் வாலை பிடித்து லாவகமாக இழுத்துப்பிடித்து நிலை நிறுத்த முயற்சிக்கிறார். ஒருகட்டத்தில் அந்த ராஜநாகம் மைக் ஹோல்ஸ்டனை பார்த்து பயங்கரமாக சீறியது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் அதிர்ச்சியில் ஒரு நொடி உறைந்து போனார். ஆள் உயரத்திற்கு தலையை தூக்கி சீறிப் பார்த்ததைக் கண்டு மைக் ஹோல்ஸ்டன் ஒரு நொடி ஆடிபோய் விட்டார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அப்படியே காணொளியில் உள்ளன. மிகவும் விஷத்தன்மை கொண்டதாக காணப்படும் இந்த ராஜ நாகம். மிக அரிதாக தான் கண்களில் படும்.

கூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்டு ஒரே பாம்பு வகை ராஜ நாகம் தான். மற்ற பாம்புகளுடன் ஒப்பிடுகையில் ராஜநாகத்தின் விஷத்தன்மை மிகவும் வீரியமானது என கூறப்படுகிறது.

இந்த காணொளியை 5.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இவ்வளவு கொடூரமான பாம்பை, அதுவும் வெறும் கைகளால் கையாண்ட அவருக்கு இது போன்ற விபரீத விளையாட்டுகளை விளையாட வேண்டாம் எனவும் அந்த நபர் "மரணத்துடன் விளையாடுகிறார்" என சமூக தளவாசிகள் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US