கனடா நகரம் ஒன்றில் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த 13 வயது சிறுமி!
corona virus
corona killed
brampton
girl dead
By Shankar
பிராம்ப்டனில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
ஒன்ராறியோவில் கொரோனாவுக்கு பலியான மிகவும் இளவயதுடையவர் இந்தச் சிறுமியே என்று தகவல்கள் கூறுகின்றன.
Emily Victoria Viegas என்ற இந்தச் சிறுமியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து பிராம்ப்டன் நகர முதல்வர் பற்றிக் பிறவுண், கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
கொரோனா மற்றும் உருமாறிய தொற்றுகளின் தீவிரத்தை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமது மனைவிக்கும், மற்றொரு குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக, உயிரிழந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US