13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்று ஜப்பான் சிறுமி சாதனை!
won
gold medal
youngest
teen
By Praveen
டோக்கியோ ஒலிம்பிக் ஸ்கேட்போர்டிங் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த 13 வயது சிறுமி தங்கம் வென்றார்.
பார்வையாளர்களின்றி தொடங்கிய பந்தயத்தில், ஜப்பானின் மொமிஜி நிஷியா (Momiji Nishiya) ஸ்கேட்போர்டில் கண் கவர் சாகசங்கள் நிகழ்த்தி முதலிடத்தை தட்டிச் சென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இளம் வயதில் தங்கம் வென்றவர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்தார். இரண்டாம் இடத்தை பிரேசிலைச் சேர்ந்த 13 வயது சிறுமி ரய்ஸா லீலும் (Rayssa Leal), மூன்றாம் இடத்தை மீண்டும் ஜப்பானைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஃபுனா நகயாமா-வும் (Funa Nakayama) பிடித்தனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US