அமெரிக்காவில் வீடுகளில் மதுபானம் தயாரிக்க அனுமதி; 158 ஆண்டு கால தடை நீக்கம்!

Donald Trump United States of America
By Sulokshi Apr 20, 2026 07:09 AM GMT
Report

அமெரிக்காவில் சுமார் 158 ஆண்டுகளாக அமுலில் இருந்த, வீடுகளில் மதுபானம் காய்ச்சுவதற்கான தடையை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்து இரத்து செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பை நியூ ஆர்லியன்ஸில் உள்ள 5வது அமெரிக்க சுற்றுவட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது. வரி வசூலிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இது போன்ற தடை அவசியமற்றது என்றும், இது அரசாங்கத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் நீதிபதிகள், தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் வீடுகளில் மதுபானம் தயாரிக்க அனுமதி; 158 ஆண்டு கால தடை நீக்கம்! | 158 Year Old Ban Lifted In The Us Alcohol At Home

மதுபான வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக தடை 

வீடுகளில் மது காய்ச்சுவதைத் தடுப்பது வரி வருவாயை அதிகரிக்காது, மாறாகக் குறைக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தர்க்கத்தைப் பின்பற்றினால் எதிர்காலத்தில் வீடுகளில் இருந்து செய்யப்படும் அனைத்து வேலைகளையும் வரி ஏய்ப்பு எனக் கூறி அரசாங்கம் தடுக்கக்கூடும் என நீதிபதி எடித் ஹோலன் ஜோன்ஸ் தனது தீர்ப்பில் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டுப் போருக்குப் பிந்திய மறுசீரமைப்பு காலமான 1868 ஆம் ஆண்டு மதுபான வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இதுவரை இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10,000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், 'uobby Distillers Association' என்ற தன்னார்வ அமைப்பு மற்றும் அதன் நான்கு உறுப்பினர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், பொழுதுபோக்காகவும் வீடுகளில் மதுபானம் காய்ச்சுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வாதிட்டனர். இந்தத் தீர்ப்பு அமெரிக்காவில் "தனிமனித சுதந்திரம்" மற்றும் "மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பு" தொடர்பான ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகின்றது.

எனினும், டிரம்ப் அரசாங்கம் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.   

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US