சீனாவில் 19 பேர் தீயில் கருகி உயிரிழப்பு
China
Fire
Death
By Sulokshi
சீனாவின் லியுலியாங் நகரில் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான கட்டம் ஒன்று உள்ளது.
5 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தின் 2-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US