விமானம் ஒன்று கடலில் விழுந்து 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

United States of America Flight Death
By Sulokshi Nov 25, 2026 10:14 AM GMT
Report

  அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நியூ ஆர்லியன்ஸிலிருந்து புளோரிடாவுக்குப் நேற்று மதியம் சென்சூரியன் 210 எனும் சிறிய ரக விமானத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பயணித்தனர்.

விமானம் ஒன்று கடலில் விழுந்து 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு | 2 Children Among 6 Died Plane Crash Mississippi

விமானம் சுமார் 8 800 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோதுஇ ​​திடீரென மணிக்கு 322 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் கீழ் இறங்கத் தொடங்கி இறுதியில் கடலில் விழுந்துள்ளது.

புறப்பட்ட 30 நிமிடங்கள் வரை நேராக சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென மிசிசிப்பியில் உள்ள ஹார்ன் தீவை நோக்கித் திரும்பியது. அதன் பிறகு பிற்பகல் 3:45 மணியளவில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானத்துடனான தொடர்பை இழந்ததால் கடலோரக் பாதுகாப்பு படை மிசிசிப்பி கடல் வளத்துறை மற்றும் உள்ளூர் முகாமைகள் சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். விமானத்தில் இருந்த ஆறு பேரின் உடல்களும் தேடுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை அறிவித்தது.

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US