ரஷியா தாக்குதலில் 210 அப்பாவி மக்கள் பலி; ஆயிரக்கணக்கானோர்க்கு நேர்ந்த நிலை
Killed
School
Ukraine
Hospital
injured
Innocent people
Russia's war
By Independent Writer
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் நேற்று காலை வரையில், அதாவது 4 நாளில் 210 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதன்படி உக்ரைன் அரசு உயர் அதிகாரி லியுட்மிலா டெனிசோவா தெரிவித்தார். இது குறித்து அவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், " இதுவரைபார்த்திராத கொடுமையாக குடியிருப்பு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள், மழலையர் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன" என தெரிவித்துள்ளார்.
மேலும் கீவ் ஆஸ்பத்திரி குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை கொல்லப்பட்டதையும், கார்கிவ் குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US