மைத்திரியிடம் இருந்து நீதி அமைச்சருக்கு சென்ற கடிதம்!
Srilanka Freedom Party
Dr Wijeyadasa Rajapakshe
Maithripala Sirisena
21st Amendment
By Shankar
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) அறிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (29-05-2022) நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு (Wijeyadasa Rajapakshe) அனுப்பியுள்ள கடிதத்திலேயே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அக்கடிதத்தில் கூறியது,
குறித்த வரைவில் உள்ள அனைத்து திருத்தங்களுக்கும் உடன்படுவதாகவும் மேலும் பல முன்மொழிவுகளும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US