பிரித்தானியா தம்பதிக்கு 26,000 கோடி இழப்பீடு... கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவு!

European Union Google United Kingdom
By Shankar Oct 29, 2024 07:48 PM GMT
Report

கூகுள் நிறுவனத்தின் ஷாப்பிங் ஒப்பீட்டு சேவை தொடர்பான சந்தை ஆதிக்க முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு ஒன்று ஐரோப்பிய ஆணையத்தில் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை விலை ஒப்பீட்டு இணையதளமான பவுண்டேமின் நிறுவனர்கள் ஷிவான் மற்றும் அவரது கணவர் ஆடம் ராப் ஆகியோர் தொடுத்திருந்தனர். 

பிரித்தானியா தம்பதிக்கு 26,000 கோடி இழப்பீடு... கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவு! | 26 000 Crore Compensation To British Couple Google

பிரித்தானியாவைச் சேர்ந்த சிவான் - ஆடம் ராப் தம்பதியினர் பவுண்டெம் என்ற விலை ஒப்பீட்டு இணைய தளத்தை 2006-ல் தொடங்கினர். 

கூகுள் தேடல் அபராதத்தால் தங்கள் தளம் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டது என குற்றச்சாட்டிய அவர்கள், இந்த விலை ஒப்பீடு மற்றும் ஒப்பீடு ஷாப்பிங் போன்ற தொடர்புடைய கேள்விகளுக்கான தேடல் முடிவுகளில் அவர்களின் தளத்தை கீழே தள்ளிவிட்டதாகக் கூறினர்.

இரண்டு ஆண்டாக கூகுள் நிறுவனத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், தளத்தின் மீதான கட்டுப்பாடு ஒருபோதும் நீக்கப்படவில்லை. 

பிரித்தானியா தம்பதிக்கு 26,000 கோடி இழப்பீடு... கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவு! | 26 000 Crore Compensation To British Couple Google

இந்த செயலற்ற தன்மை பவுண்டெம் நிறுவனத்துக்கு கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில் மற்ற தேடுபொறிகள் அதை வழக்கமாக தரவரிசைப்படுத்தியது.

இந்தச் சிக்கலால் பவுண்டேமை மூடிய அந்த தம்பதியினர், கூகுளுக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்கு தொடுத்தனர். 

கடந்த 2010-ம் ஆண்டில் ஐரோப்பிய ஆணையத்தை அவர்கள் அணுகினர். பவுண்டெம் போன்ற போட்டியாளர்களை விட கூகுள் தனது சொந்த ஷாப்பிங் சேவையை நியாயமற்ற முறையில் விளம்பரப் படுத்தியதாக ஒரு விரிவான நம்பிக்கையற்ற விசாரணையில் கண்டறியப்பட்டது.

கூகுள் நிறுவனம் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதாக ஆணையம் தீர்ப்பளித்ததுடன் 2.4 பில்லியன் பவுண்டுகள் இழப்பீடும் விதித்து 2017-ம் ஆண்டில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. கடந்த 7 வருடங்களாக நடந்த சட்டப் போராட்டத்தின் முடிவில் 2024-ல் கூகுள் மேல்முறையீட்டை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்ததுடன், அபராதத்தையும் உறுதி செய்தது. 

இதன்படி, கூகுள் நிறுவனம் பிரித்தானியா தம்பதிக்கு 26,000 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US