288 பேர் உயிரிழப்பு ; ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம்!

France Flight Death
By Sulokshi May 22, 2026 04:55 PM GMT
Report

   கடந்த 2009ஆம் ஆண்டு ரியோவில் இருந்து பாரிஸ் நோக்கி ஏர் பஸ் ஏ330 என்ற விமானம் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ரூ.720 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விபத்தில்  இடம்பெற்று சுமார் 17 வருடங்களுக்குப் பின்னர் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ் வழக்கில் ஏர் பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

288 பேர் உயிரிழப்பு ; ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம்! | 288 Dead Air France Fined 720 Crores

17 வருடங்களுக்குப் பின்னர்  தீர்ப்பு 

விமானத்தின் வேகத்தை அளவிடும் சென்சார்கள் பனி படிந்து பழுதடைந்தமையே இவ் விபத்துக்கு காரணம் என ஏர் பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் விளக்கம் அளித்தன.

இவ் வழக்கு தொடர்பில் இரு விமான நிறுவனங்களுக்கு சாதகமான தீர்ப்பை கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் மேல்துமுறையீட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களின் கவனக்குறைவாலேயே இம் மரணங்கள் சம்பவித்தது என தீர்ப்பளித்தது. மேலும் தொழிநுட்ப கோளாறுகளை சரிசெய்யத் தவறியமை மற்றும் விமானிகளுக்கான சரியான பயிற்சியின்மை போன்றவையே இதற்கு முக்கிய காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே இதனால் பாதிக்கப்பட்ட குடுமபங்களுக்கு தலா ரூ.2.51 கோடி என மொத்தம் ரூ.720 கோடிக்கும் அதிக தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதற்கிடையில் குறித்த விமான நிறுவனங்கள் இரண்டும் இத் தீர்ப்பை எதிர்த்து பிரான்ஸ் உயர்மட்ட நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அறிவித்துள்ளன.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US