உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு கிடைத்த இடம்!

Canada
By Balamanuvelan Sep 08, 2023 07:26 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது கனடா.

U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது.

அந்த பட்டியலில், கடந்த ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த கனடா, இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு கிடைத்த இடம்! | 2Nd Best Country In The World Canada  

மொத்தத்தில், வாழ தலைசிறந்த நாடாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் புதிதாக ஒரு தொழில் துவங்குவதற்கு சிறந்த நாடுகள் என்னும் பிரிவிலும் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

  • கல்விக்கு, கனடாவுக்குக் கிடைத்துள்ளது நான்காவது இடம்.

  • வெளிநாட்டவர்கள் கல்வி சிறந்த நாடுகள் பட்டியலில் 7ஆவது இடம்.

  • பிள்ளைகளை வளர்ப்பதற்கு ஏற்ற நாடுகள் பிரிவில் 7ஆவது இடம்.

  • இன சமத்துவத்துக்கு 2ஆவது இடம்.

  • பெண்களுக்கு ஏற்ற நாடுகள் பிரிவில் 6ஆவது இடம்.

  • பணி ஓய்வு பெற்றபின் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் என்னும் பிரிவில் 6ஆவது இடம்.

  • ஒளிவுமறைவில்லாத நாடுகள் என்னும் பிரிவில் 6ஆவது இடம்.

இப்படி பல பிரிவுகளில் சிறந்த இடங்களைப் பிடித்து, உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது கனடா.

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு கிடைத்த இடம்! | 2Nd Best Country In The World Canada

பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, சுவிட்சர்லாந்து. சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்நாட்டுக்கு இந்த சிறப்பு கிடைத்துள்ளது. ஆம், கடந்த ஆண்டும், அதாவது, 2022ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்ததும் சுவிட்சர்லாந்துதான்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US