ஜெர்மனியில் தீ விபத்தில் 3 இந்தியர்கள் உ*ரிழப்பு; கூட இருந்த வெளிநாட்டவர் கைது
Fire
Germany
Indian Origin
By Sulokshi
ஜெர்மனியின் போச்சும் நகரிலுள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில், 25, 27 வயதுடைய 2 இளம்பெண்கள், 26 வயதான ஆண் ஒருவர் என 3 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ள நிலையில் உயிரிழந்த 3 பேரும் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தீ விபத்தை ஏற்படுத்தி கொலை செய் திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் ரொமேனியாவைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US