சுவீடனில் 13 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு
Sweden
Gun Violence
Israel-Hamas War
By Sulokshi
இஸ்ரேல் - பாலஸ்தீனம் மீது மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு எதிராக பல ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்கள் , வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
சுவீடனில் உள்ள கோதன்பர்க் நகரில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்ததாரரின் அலுவலகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இளம் சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதுடன், கொலை முயற்சி மற்றும் மோசமான ஆயுதக் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபருக்கு 13 வயது என தெரிவிக்கப்படுகிறது
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US