ஆபாசமாக புகைப்படம் எடுப்போருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

Sexual harassment Japan
By Shankar May 07, 2023 07:28 AM GMT
Report

ஜப்பான் நாட்டில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து வருகின்ற நிலையில் அதற்கு எதிரான நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாக்கி வருகின்றது.

ஐப்பான் திருமணம் செய்வதற்கான வயதை அதிகரித்தல், பாலியல் வல்லுறவு பற்றிய வரையறையை மறுசீரமைப்பது மற்றும் தண்டனையை கடுமையாக்குவது போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

ஆபாசமாக புகைப்படம் எடுப்போருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை! | 3 Years Jail Against Take Obscene Photos Japan

வளர்ச்சியடைந்த நாடுகளில் திருமணத்துக்கான உரிய வயது ஜப்பானில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

ஜி7 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகவும். 2019 இல் அதிகளவான பாலியல் குற்றங்களில், குற்றங்களை நிரூபிக்க முடியாததைக் கண்டித்து, அங்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால், பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு சீர்திருத்தத்தினை அந்நாடு மேற்கொண்டு வர தீர்மானித்துள்ளது.

ஆபாசமாக புகைப்படம் எடுப்போருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை! | 3 Years Jail Against Take Obscene Photos Japan

இந்நிலையில், அதன் ஒரு அங்கமாக, மற்றவர்களின் முறையான அனுமதியின்றி பாலியல் மோகத்துடன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பாலியல் மோகத்தை தூண்டும் புகைப்படங்களால் எண்ணற்ற குழந்தைகளும், பெண் விளையாட்டு வீரர்களும், விமானப் பணி பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனால், பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய வகையில் புகைப்படம் எடுப்பதை இந்த சட்டம் தடை செய்கின்றது.

ஒரு பெண் உடை மாற்றும் செய்கின்ற பொழுதோ அல்லது பாலுறவில் இருக்கும் பொழுதோ அவரை ரகசியமாக படம் பிடிப்பதும் குற்றமாக கூறப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது மூன்ரு மில்லியன் ஜப்பானிய யென் (£17,500; $22,000) வரை அபராதம் விதிக்கப்படும் என்பதுடன் இந்த ஆண்டு ஜூன் மாதம் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US